கலியுக வரதராச பெருமாள் கோயில்
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்கலியுக வரதராச பெருமாள் கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் அரியலூர் மாவட்டத்தில், அரியலூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கல்லங்குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோவிலை கல்லங்குறிச்சி பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர். விசயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள் காலத்தை சேர்ந்த பழமை வாய்ந்த இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் இராமநவமி அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் பெருவிழா நடைபெறுகிறது. இந்தப் பெருவிழாவின் போது தோ்த் திருவிழா முக்கியமானதாக உள்ளது. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூசைகள் நடத்தப்படுகிறன. மகா சிவராத்திரி அன்று திருமாலுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
Read article
Nearby Places

கல்லங்குறிச்சி
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

தாமரைக்குளம் ஊராட்சி, அரியலூர்
இது தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது

சீனிவாசபுரம் ஊராட்சி
இது தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது

மணக்குடி ஊராட்சி
இது தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது

கயர்லாபாத் ஊராட்சி
இது தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது

கல்லங்குறிச்சி ஊராட்சி
இது தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது

அஸ்தினாபுரம் ஊராட்சி
இது தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது
தாமரைக்குளம், அரியலூர்